Type Here to Get Search Results !

தொல்காப்பியம்Today TNPSC Quiz (31.12.2025)

Today TNPSC Quiz (31.12.2025)



1. கவிஞர் வாணிதாசனின் ஓடை என்னும் பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?




... Answer is தொடுவானம்)


2. தமிழகத்தின் வேர்ஸ்வெர்த் என்று புகழப்படுபவர் யார்?




... Answer is அரங்கசாமி என்கிற எத்திராசலு)


3. "காசை விரும்பிக் கலங்கிநின்று உன்பாத ஆசை விரும்பாது அலைந்தேன் பராபரமே" எனப் பாடியவர் யார்?




... Answer is குணங்குடி மஸ்தான் சாகிபு)


4. ஐ.நா. அவையின் முதல் பெண் தலைவர் யார்?




... Answer is விஜயலட்சுமி பண்டிட்)


5. "இளமை விருந்து" எனும் நூலைப் படைத்தவர்




... Answer is கல்யாண சுந்தரனார்)


6. "இயற்கை இன்பக்கலம்" என்று சிறப்பிக்கப்படும் நூல்?.




... Answer is கலித்தொகை)


7. திரு.வி.க. கூறும் 'இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள்' எனச் சுட்டப் பெறுபவை:




... Answer is சிலப்பதிகாரம், மணிமேகலை)


8. நிலம், தீ, நீர், வளி, விசும்போடு - ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் ...........என்ற வரிகள் இடம் பெற்ற நூல்?.




... Answer is தொல்காப்பியம்)


9. செய்யுளுக்கும், மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிக் கூறும் நூல் எது?




... Answer is தொல்காப்பியம்)


10. "விசும்பு" - என்பதன் பொருள்:




... Answer is வானம்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads