Today TNPSC Quiz (17.12.2025)
1. உவமையைக் கூறி உவமேயத்தைப் பெற வைக்கும் அணி:
2. யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை ஏற்புழி இசைப்பது:
3. அகலாது அணுகாது தீக்காய்வர் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார். -இக் குறட்பாவில் பயின்று வரும் அணி:
4. ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது:
5. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளை கல் -இக்குறட்பாவில் பயின்று வரும் அணி?
6. "இரட்டுற மொழிதல் அணி" - பொருந்தும் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்:
7. "ஆகாச கங்கை அனல் உறைக்குமென்று"- இவ்வரிகளில் பயின்று வரும் அணியை வட்டமிடுக:
8. "பாரதிதாசன் கவிதை நூல் இருக்கின்றதா ?
9. இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை கூறிப் பின் வேறுபடுத்திக் காட்டுவது எவ்வகை அணி?
10. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். - இதில் இடம் பெற்றுள்ள அணி:
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
