Type Here to Get Search Results !

தமிழ் குமரகுருபரர், குணங்குடி மஸ்தான் சாகிபு Today TNPSC Quiz (15.12.2025)

Today TNPSC Quiz (15.12.2025)



1. அகம்பாவம்" என்பதன் பொருள் என்ன?




... Answer is செருக்கு)


2. "தடம்" என்பதன் பொருள் என்ன?




... Answer is அடையாளம்)


3. கற்றவருக்கு அழகு தருவது.




... Answer is கல்வி)


4. சகலகலா வல்லி மாலை என்ற நூலின் ஆசிரியர்?




... Answer is குமரகுருபரர்)


5. கந்தர் கலி வெண்பா என்னும் நூலை எழுதியவர்?




... Answer is குமரகுருபரர்)


6. நீதிநெறி விளக்கம் என்ற நூலின் ஆசிரியர்?




... Answer is குமரகுருபரர்)


7. "கயிலைக் கலம்பகம்" என்னும் நூலின் ஆசிரியர்?.




... Answer is குமரகுருபரர்)


8. கற்றோருக்குக் கல்வி நலனேயல்லால் மற்றோர் அணிகலம் வேண்டாவாம்- என்ற பாடலடியின் ஆசிரியர் யார்?




... Answer is குமரகுருபரர்)


9. குமரகுருபரரின் படைப்புகளுள் ஒன்று?.




... Answer is கயிலைக் கலம்பகம்)


10. ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம்................?.




... Answer is பகர்ந்தனர்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads