Today TNPSC Quiz (12.12.2025)
1. விவாக விளக்கம் எனும் நூலை எழுதியவர்?.
2. அயோத்திதாசர் 'திராவிட மகாஜன சங்கம்' என்னும் அமைப்பைத் தோற்றுவித்த ஆண்டு?.
3. தம் மீது அன்பு காட்டிய ஆசிரியரது பெயரையே தமது பெயராக வைத்துக் கொண்டவர்:
4. அயோத்திதாசர் பதிப்பித்த நூல்களுள் ஒன்று:
5. அயோத்திதாசப் பண்டிதரின் இயற்பெயர்:
6. தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுபவர்:
7. "புத்தரது ஆதி வேதம்" என்னும் நூலை எழுதியவர்
8. தூங்கி விழுந்தால் பூமி உனக்கு படுக்கை யாகிறது விழித்து நடந்தால் அதுவே உனக்குப் பாதையாகிறது. -கவிதைக்குச் சொந்தக்காரர் யார்?
9. புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் புகழப்படுபவர் யார்?.
10. "தராசு" என்னும் உரைநடை நூலைப் படைத்தவர் :
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
