Today TNPSC Quiz (11.12.2025)
1. "விசும்பு" - என்பதன் பொருள்:
2. "மரபு நிலை திரிபின் பிறிது பிறிதாகும்" எனக் கூறும் நூல் எது?.
3. செய்யுளுக்கும், மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிக் கூறும் நூல் எது?
4. நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் -இவ்வடி இடம்பெறும் நூல் எது?
5. நிலம், தீ, நீர், வளி, விசும்போடு - ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்............ என்ற வரிகள் இடம் பெற்ற நூல்:
6. தமிழ் மொழி மரபு - என்ற நூலை எழுதியவர் :
7. "நந்தீசுவரக்கண்ணி" - எழுதியவர் யார்?
8. குமரகுருபரரின் படைப்புகளுள் ஒன்று :
9. "அடியவர்க்கு அளித்தால் ஆண்டவனுக்குப் போய்ச் சேரும்" என்று கூறியவர் யார்?.
10. பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ள நூல்:
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
