Today TNPSC Quiz (10.12.2025)
1. "நந்தீசுவரக்கண்ணி" - எழுதியவர் யார்?
2. "கயிலைக் கலம்பகம்" என்னும் நூலின் ஆசிரியர் யார்?.
3. குமரகுருபரரின் படைப்புகளுள் ஒன்று:
4. சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூல்:
5. "அடியவர்க்கு அளித்தால் ஆண்டவனுக்குப் போய்ச் சேரும்" என்று கூறியவர் யார்?
6. பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ள நூல் ?.
7. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும் பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர்:
8. "தமிழ் மூவாயிரம்" என்று அழைக்கப்படும் நூல்?.
9. திரு.வி.க. கூறும் 'இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள்' எனச் சுட்டப் பெறுபவை:
10. ஏடன்று கல்வி, சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும் எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
