Today TNPSC Quiz (09.12.2025)
1. நேதாஜி என்னும் பெயரில் வெளிவந்த இதழ் ஒரு.......
2. "சன்மார்க்க சண்டமாருதம்"-யார்?
3. பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்கள் நடத்திய வார இதழின் பெயர் என்ன?
4. 1936 மற்றும் 1955 -ஆம் ஆண்டு பர்மா சென்று வந்தவர் யார்?.
5. ஆங்கில அரசால், 'வாய்ப்பூட்டுச் சட்டத்தின்' மூலம் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டவர் யார்?
6. முத்துராமலிங்கத்தேவரை 'தேசியம் காத்த செம்மல்' என்று பாராட்டியவர் யார்?
7. விடுதலைப் போராட்டத்தின்போது காயிதேமில்லத்................. இயக்கத்தில் கலந்து கொண்டார்.
8. இந்தியா விடுதலை பெற்ற பிறகு தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் எனக் கூறியவர்?.
9. சாகித்திய அகாடெமி பரிசுபெற்ற ரா.பி. சேதுப்பிள்ளையின் நூல் எது?
10. செய்யுளுக்கே உரிய எதுகை மோனைகளை உரை நடைக்குக் கொண்டு வந்தவர்?.
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
