Today TNPSC Quiz (04.12.2025)
1. நோ-ஒரெழுத்து ஒருமொழி பொருள் தருக.
2. பறவை, பூ, நீக்கம், அழிவு ஆகிய பொருள்களைத் தரும் ஓர் எழுத்து :
3. "நொ" என்னும் எழுத்து ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் போது தரும் பொருள்:
4. மீ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?.
5. “நா" - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக?
6. "சோ"-ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
7. மா-என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
8. "ஏ" என்னும் ஓரெழுத்து ஒருமொழி
9. தே-ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக?.
10. ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் தருக: "நா".....
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
