Today TNPSC Quiz (17.09.2025)
1. "நீக்குதல்"எதிர்ச்சொல் தருக
2. “புரவலர்” என்பதன் எதிர்ச்சொல்லை எழுதுக:
3. எதிர்ச்சொல் எழுத்தெழுதுதல்: "எளிது"
4. "பேதையார்" - எதிர்ச்சொல் தருக.
5. "அந்நியர்" - எதிர்ச்சொல் தருக
6. "உதித்த" என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல்
7. "சோம்பல்" என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்
8. "வெற்பு"-எதிர் சொல் தருக:
9. "மிசை" என்பதன் எதிர்ச்சொல்லை காண்க.
10. எதிர்ச்சொல்லை எழுத்தெழுதுக. "நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே"
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
