Today TNPSC Quiz (16.09.2025)
1. மதம் என்ற சொல்லின் பொருள் எது?
2. ஓர்ப்பு என்ற சொல்லின் பொருள் எது?
3. பொச்சாப்பு என்ற சொல்லின் பொருள் எது?
4. அழுக்காறு என்பது...................... என்பதைக் குறிக்கும்.
5. நிறை என்பது................... என்பதைக் குறிக்கும்
6. Constitution என்பதன் தமிழ் பொருள் எது?
7. Agreement என்பதன் தமிழ் பொருள் எது?
8. University என்பதன் தமிழ் பொருள் எது?
9. Double voting என்பதன் தமிழ் பொருள் எது?
10. Round Table Conference என்பதன் தமிழ் பொருள் எது?
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
