Type Here to Get Search Results !

இருவினைகளின் பொருள்Today TNPSC Quiz (15.09.2025)

Today TNPSC Quiz (15.09.2025)



1. இருவினைகளின் பொருள் வேறுபாடு 
கலைத்தல் - களைத்தல்




... Answer is அழித்தல்-சோர்தல்)


2. இரு வினைகளின் பொருள் வேறுபாடு 
பணிந்து - பணித்து




... Answer is அடங்கி - கட்டளை)


3. இருவினைகளின் பொருள் வேறுபாடு 
பரி -பறி




... Answer is இரங்கு - அபகரி)


4. இரு வினைகளின் வேறுபாடு அறிக.
முதலாளி...........தொழிலாளி..........




... Answer is பணித்தார், பணிந்தார்)


5. இரு வினைகளின் பொருள் வேறுபாடு 
இரத்தல் - இறத்தல்




... Answer is கையேந்துதல் - மரணம்)


6. பொருள் வேறுபாடு அறிக 
இரங்கு - இறங்கு




... Answer is கருணை காட்டு கீழே வா)


7. இரு வினைகளின் பொருள் வேறுபாடு.
நெரி-நெறி




... Answer is நெருக்குதல் - வழி)


8. இரு வினைகளின் பொருள் வேறுபாடு. 
வெரு-வெறு




... Answer is அச்சம் - வெறுப்பு)


9. இரு வினைகளின் பொருள் வேறுபாடு 
உரி-உறி




... Answer is கழற்று -தூக்கு)


10. பொருள் வேறுபாடு அறிக
அருந்து - அறுந்து




... Answer is குடி-துண்டு பட்டு)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads