Type Here to Get Search Results !

அகழாய்வுகள்Today TNPSC Quiz (04.09.2025)

Today TNPSC Quiz (04.09.2025)



1. நமது முன்னோர்கள் வாழ்ந்து பெற்ற பட்டறிவை வகைப்படுத்தித் தொகுத்து பார்ப்பதற்கு............ பெரும் கல்வியாக அமைகின்றது. 




... Answer is தொல்லியல் ஆய்வு)


2. திருவாசகத்தில் பட்டிமண்டம் என்ற சொல் எத்தனையாவது சதகத்தில் இடம்பெற்றுள்ளது?




... Answer is சதகம் 41)


3. மணிமேகலையில் பட்டிமண்டம் என்ற சொல் எத்தனையாவது காதையில் இடம்பெற்றுள்ளது?




... Answer is காதை 1 - அடி 16)


4. பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம்" என்ற அடிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன




... Answer is திருவாசகம்)


5. "பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே " என்ற அடிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன




... Answer is திருவாசகம்)


6. "பட்டிமண்டபத்துப்பாங்கு அறிந்து ஏறுமின்" என்ற அடிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன




... Answer is மணிமேகலை)


7. ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?




... Answer is 1914)


8. தமிழகத்தில் ரோமானியர்களின் பழங்காசுகள் கண்டெடுக்கப்பட்ட இடம்




... Answer is கோவை)


9. -..............என்ற இடத்தில் இந்தியாவின் முதல் கல்லாயுதம் கண்டெடுக்கப்பட்டது.




... Answer is சென்னை - பல்லாவரம்)


10. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் எத்தனை வகையான காலகட்டத்தை சேர்ந்தவை.




... Answer is 3)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads