Today TNPSC Quiz (06.09.2025)
1. சொற்களின் கூட்டப் பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக?
2. சொல்லின் கூட்டப்பெயர் காண் - பழம்
3. சொற்களின் கூட்டுப் பெயர்களை எழுதுக -நெல்
4. சரியான கூட்டுப் பெயரைத் தெரிவு செய்க -மக்கள்
5. சொற்களின் கூட்டுப் பெயரைத் தெரிவு செய்க - எறும்புகள்
6. சரியான கூட்டுப் பெயரைத் தெரிவு செய்க -கல்
7. சரியான கூட்டுப் பெயரைத் தெரிவு செய்க -புல்
8. சொற்களின் கூட்டுப் பெயர்களை எழுதுக -முள்
9. சொல்லுக்கேற்ற கூட்டுப்பெயர் காண் - கல்
10. சொற்களின் கூட்டுப் பெயர்களை எழுதுக -வெற்றிலை
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
