Today TNPSC Quiz (02.09.2025)
1. கால்டுவெல் -பிறந்த நாடு?
2. கால்டுவெல்" தமிழகத்தில் வாழ்ந்த இடம்
3. இந்தியநாட்டை மொழிகளின் 'காட்சிச்சாலை'எனக் குறிப்பிட்டவர் ?.
4. "உரிசி" என்னும் தமிழ்ச் சொல் 'ஒரைஸா' என எம் மொழிக்குச் சென்றது?
5. திராவிட மொழிகளுள் அதிக மக்களால் பேசப்படும் மொழி?.
6. 1856ல் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூலை எழுதியவர்?
7. "திராவிட" என்னும் சொல்லை முதன் முதலில் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர்
8. "பிராகுயி" முதலிய வடபுல மொழிகளுக்கும் தாயாக விளங்குவது தமிழே என்று கூறியவர்
9. குரூக், மால்தோ, பிராகுயி என்பன
10. நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு?.
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
