Today TNPSC Quiz (01.09.2025)
1. முதுமொழிக்காஞ்சி நூலில் குறிப்பிடப்படும் மூன்று வாழ்க்கைத் துறைகள் யாவை?
2. மதுரை கூடலூர் கிழாரின் பாடல்களை மேற்கோளாக எடுத்தோர் யார்?
3. அறவுரைக்கோவை எனும் நூலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
4. முதுமொழிக் காஞ்சி என்ற நூலுக்கு வழப்படும் வேறு பெயரினைக் கண்டறிக ?
5. மேதையில் சிறந்ததன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது
6. முதுமொழிக் காஞ்சியில் எத்தனை பாடல்கள் உள்ளன?
7. முதுமொழிக் காஞ்சியில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
8. முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் மதுரைக் கூடலூர்கிழார் வாழ்ந்த காலம்
9. முதுமொழிக்காஞ்சி என்பது.......... திணையின் துறைகளுள் ஒன்று.
10. உலகியல் நிலையாமையைப் பற்றிக் கூறும் நூல்?
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
