Today TNPSC Quiz (01.03.2025)
1. 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்புகளை வழங்கும் அடிப்படைக்கடமை
2. மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து முழுவதும் ஆராய தமிழக அரசு நியமித்த குழு
3. மாநிலப்பட்டியலில் இருந்து 5 துறைகளை பொதுப்பட்டியலுக்கு மாற்றிய அரசியலமைப்பு சட்டத்திருத்தம்
4. அலுவலக மொழிகள் பற்றி விளக்கும் சட்டப்பிரிவுகள்
5. சர்க்காரியா குழு அமைக்கப்பட்ட ஆண்டு
6. மத்திய அரசு சர்க்காரியா குழுவின் பரிந்துரைகளில் எத்தனை பரிந்துரைகளை செயல்படுத்தியது?
7. அலுவலக மொழிகள் திருத்தச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
8. அலுவலக மொழிகள் எத்தனை தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?
9. முதலாவது மொழிக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு
10. மொழி பற்றிக் கூறும் அரசியலமைப்பு அட்டவணை
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App