Type Here to Get Search Results !

எளிய மொழி பெயர்ப்புToday TNPSC Quiz (29.03.2025)

Today TNPSC Quiz (29.03.2025)



1. இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக: “வெயிட்"




... Answer is எடை)


2. பிறமொழிச் (ஆங்கிலச்) சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்: பேங்க் (BANK)




... Answer is வங்கி)


3. தமிழ்ச்சொல் அறிக: ப்ரௌசர் (Browser) என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல் எது?




... Answer is உலவி)


4. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தெரிக: Cutural Values




... Answer is பண்பாட்டு விழுமியங்கள்)


5. அலுவல் சார்ந்த கலைச்சொற்களை கண்டறிந்து எழுதுக: ஃபோல்டர் (Folder)




... Answer is மடிப்புத்தாள்)


6. Irrigation - ஏற்ற தமிழ்ச்சொல் கண்டறிக:




... Answer is பாசனம்)


7. 'Puppetry' - என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?




... Answer is பொம்மலாட்டம்)


8. "Mouse" என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல் எது?




... Answer is சுட்டி)


9. "Keyboard" என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல் எது?




... Answer is விசைப்பலகை)


10. லேப்டாப் (Laptop] என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல் எது?




... Answer is மடிக்கணினி)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads