Type Here to Get Search Results !

ஆசாரக்கோவை,Today TNPSC Quiz (29.03.2025)

Today TNPSC Quiz (29.03.2025)



1. கீழ்க்கண்டவற்றுள் "நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு" என்பது எந்த நூலை குறிக்கும்?




... Answer is ஆசாரக்கோவை)


2. ஆசாரக்கோவையில் ஆசிரியர்




... Answer is பெருவாயின் முள்ளியார்)


3. ஆசாரக்கோவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை




... Answer is நூறு)


4. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர்




... Answer is கயத்தூர்)


5. ஆசாரக்கோவை நூலில் காணப்படும் வெண்பாக்களின் எண்ணிக்கை எத்தனை?




... Answer is 100 வெண்பாக்கள்)


6. "Chips" - என்ற வார்த்தைக்கு இணையான தமிழ்ச் சொல் தருக.




... Answer is சில்லுகள்)


7. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல் தருக. - 'Tiffin'




... Answer is சிற்றுண்டி)


8. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல் தருக. - 'Welcome'




... Answer is நல்வரவு)


9. Readymade Dress என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் தேர்க.




... Answer is ஆயத்த ஆடை)


10. சரியாக பொருந்தும் இணையைக் கண்டறிக




... Answer is இழைத்து - செய்து)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads