Type Here to Get Search Results !

பிரித்து எழுதுக Today TNPSC Quiz (05.04.2025)

Today TNPSC Quiz (05.04.2025)



1. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?




... Answer is நிலவென்று)


2. செந்தமிழ்" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?




... Answer is செம்மை + தமிழ்)


3. பொய்யகற்றும்" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?




... Answer is பொய் + அகற்றும்)


4. பாட்டு + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?




... Answer is பாட்டிருக்கும்)


5. எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? 




... Answer is எட்டுத்திசை)


6. இடப்புறம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.—?




... Answer is இடம் + புறம்)


7. சீரிளமை" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?




... Answer is சீர் + இளமை)


8. சிலம்பு + அதிகாரம் என்பதளைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?




... Answer is சிலப்பதிகாரம்)


9. கணினி + தமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?




... Answer is கணினித்தமிழ்)


10. பல்லாண்டு" என்ற சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது




... Answer is பல+ஆண்டு)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads