Today TNPSC Quiz (25.03.2025)
1. இந்திய பாராளுமன்ற முறை எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது?
2. இந்திய அரசியலமைப்பில் மத்திய அரசின் நிர்வாகம் பற்றிக் கூறும் சரத்து
3. இந்திய நாட்டின் உயர்ந்த அரசாங்க அமைப்பு
4. முப்படைகளின் தலைமை தளபதி
5. சட்டமன்ற உறவுகளைப் பற்றிக் கூறும் சட்டவிதிகள்
6. நிதி உறவுகளைப் பற்றிக் கூறும் சட்டவிதிகள்
7. குடியரசுத்தலைவர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
8. இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் யார்?
9. குடியரசுத்தலைவர் எத்தனை வகையான அதிகாரங்களைப் பெற்றுள்ளார்?
10. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின பிரிவினரின் நிலையை ஆய்வு செய்ய ஆணையத்தை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர்
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App