Type Here to Get Search Results !

இந்திய அரசியலமைப்புToday TNPSC Quiz (24.03.2025)

Today TNPSC Quiz (24.03.2025)



1. அமைச்சரவை தூதுக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு




... Answer is 1946)


2. இந்திய நிர்ணய சபையில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் இருந்தனர்?




... Answer is 389)


3. அரசியலமைப்பு என்ற கொள்கை தோன்றிய முதல் நாடு




... Answer is அமெரிக்க ஐக்கிய நாடுகள்)


4. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் நிரந்திர தலைவர்




... Answer is Dr.இராஜேந்திர பிரசாத்)


5. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டத்தொடர் எத்தனை அமர்வுகளாக நடைபெற்றது?




... Answer is 11)


6. இந்திய அரசியலமைப்பின் சட்டவரைவுக்குழுத் தலைவர்




... Answer is Dr.B.R. அம்பேத்கர்)


7. இந்திய அரசியலமைப்பு எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?




... Answer is நவம்பர் 26, 1949)


8. இந்திய அரசியலமைப்புச்சட்டம் எந்த பாணியில் எழுதப்பட்டது?




... Answer is இத்தாலி)


9. இந்திய அரசியலமைப்பின் தந்தை




... Answer is Dr.B.R. அம்பேத்கர்)


10. அரசியலமைப்பின் திறவுகோல் எது?




... Answer is முகவுரை)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads