Type Here to Get Search Results !

ஆகுபெயர்Today TNPSC Quiz (24.03.2025)

Today TNPSC Quiz (24.03.2025)



1. மல்லிகை சூடினாள் என்பது




... Answer is பொருளாகு பெயர்)


2. குழல் கேட்டு மகிழ்ந்தான் இது - எவ்வகை ஆகுபெயர் 




... Answer is கருவியாகுபெயர்)


3. நாரதர் வருகிறார் என்ற தொடர் என்ன ஆகுபெயர் 




... Answer is உவமையாகு பெயர்)


4. இவற்றுள் எது அளவை ஆகுபெயரன்று?




... Answer is மூன்று கிலோ அரிசி கொடு)


5. "கார் அறுத்தான்" - எவ்வகை ஆகுபெயரைச் சார்ந்தது?




... Answer is காலவாகுப்பெயர்)


6. கீழ்வருவனவற்றுள் காலவாகு பெயரைக் கண்டறிக.




... Answer is திசம்பர்ப் பூ பூத்தது)


7. தானியாகுபெயர் அல்லாத சொற்றொடர்?




... Answer is மோர் குடித்தான்)


8. பொங்கல் உண்டோம் என்பது




... Answer is தொழிலாகு பெயர்)


9. "முல்லையைத் தொடுத்தாள்" எவ்வகை ஆகுபெயர்




... Answer is பொருளாகு பெயர்)


10. "வகுப்பறை சிரித்தது" எவ்வகை ஆகுபெயர்




... Answer is இடவாகு பெயர்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads