Today TNPSC Quiz (22.03.2025)
1. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் பிறவினை வாக்கியத்தைத் தேர்ந்தெழுதுக.
2. செயப்பாட்டு வினைத் தொடரைக் காண்க.
3. "புலி" - என்பதன் சரியான சொல்லை தேர்வு செய்க.
4. சரியான கூட்டுப் பெயரைத் தெரிவு செய்க. "மக்கள்"
5. சரியான கூட்டப் பெயரைத் தேர்க. "ஆடு"
6. சொற்களின் கூட்டுப் பெயரைத் தெரிவு செய்க. "எறும்புகள்"
7. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக : “அப்பா சொன்னார்"
8. பின்வரும் தொடர்வகையை அறிந்து சரியான விடையை தேர்வு செய்க : என் அண்ணன் நாளை வருவான்
9. "நண்பா படி"- இது எவ்வகைத் தொடர்?
10. 'புலி' - என்ற விலங்கினுடைய சரியான இளமைப் பெயரைக் கண்டறிக
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
