Type Here to Get Search Results !

உ. வே. சாமிநாதர்Today TNPSC Quiz (22.03.2025)

Today TNPSC Quiz (22.03.2025)



1. "தமிழ் தாத்தா" என அழைக்கப்படுபவர் யார்?.




... Answer is உ.வே.சாமிநாதர்)


2. உ.வே.சா. அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்




... Answer is ஜி.யு.போப் - சூலியல் வின்சோன்)


3. ஆனந்த விகடன் இதழில் தம் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதியவர்




... Answer is உ.வே.சாமிநாதன்)


4. மடங்களிலே மறைந்து கிடந்த தமிழை மக்கள் மடியிலே தவழச் செய்தவர்




... Answer is உ.வே.சாமிநாத ஐயர்)


5. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயின்றவர்




... Answer is உ.வே.சாமிநாதையர்)


6. தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெறும் நூல்?




... Answer is குறிஞ்சிப்பாட்டு)


7. யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன் என்று எழுந்தார் ஒருவர், அவர் யார் ?.




... Answer is உ.வே.சாமிநாதர்)


8. உ.வே.சாமிநாத ஐயரின் ஆசிரியர் பெயர்




... Answer is மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்)


9. தம் வாழ்க்கை வரலாற்றை 'என் சரிதம்' என்னும் பெயரில் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதியவர் யார்?




... Answer is உ.வே.சாமிநாத ஐயர்)


10. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயின்றவர்




... Answer is உ.வே.சாமிநாதையர்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads