Type Here to Get Search Results !

நாலடியார், நான்மணிக்கடிகம்Today TNPSC Quiz (21.03.2025)

Today TNPSC Quiz (21.03.2025)



1. வேளாண்வேதம் என்று அழைக்கப்படும் நூல்?.




... Answer is நாலடியார்)


2. நாலடியார் - நூலின் ஆசிரியர்




... Answer is சமண முனிவர்)


3. நாலடியார் எத்தனை வெண்பாக்களால் ஆனது?




... Answer is 400)


4. சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல் எது?




... Answer is நாலடியார்)


5. ..............திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் அறியலாம்.




... Answer is நாலடியார்)


6. பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ஒரே தொகை நூல்




... Answer is நாலடியார்)


7. நான்மணிக்கடிகையைப் பாடியவர் யார்?




... Answer is விளம்பி நாகனார்)


8. "விளம்பி" என்பது ......... பெயர் 




... Answer is ஊர்ப்பெயர்)


9. "நாகனார்" என்பது............பெயர்




... Answer is இயற்பெயர்)


10. ஜி.யு.போப் நான்மணிக்கடிகை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?




... Answer is ஆங்கிலம்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads