Type Here to Get Search Results !

உ. வே. சாமிநாதர் நோக்கி பயணம்Today TNPSC Quiz (20.03.2025)

Today TNPSC Quiz (20.03.2025)



1. "தமிழ் தாத்தா" என அழைக்கப்படுபவர் யார்?.




... Answer is உ.வே.சாமிநாதர்)


2. உ.வே.சா. அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்




... Answer is ஜி.யு.போப் - சூலியல் வின்சோன்)


3. ஆனந்த விகடன் இதழில் தம் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதியவர்




... Answer is உ.வே.சாமிநாதன்)


4. மடங்களிலே மறைந்து கிடந்த தமிழை மக்கள் மடியிலே தவழச் செய்தவர்




... Answer is உ.வே.சாமிநாத ஐயர்)


5. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயின்றவர்




... Answer is உ.வே.சாமிநாதையர்)


6. தம் வாழ்க்கை வரலாற்றை 'என் சரிதம்' என்னும் பெயரில் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதியவர் யார்?




... Answer is உ.வே.சாமிநாத ஐயர்)


7. "சூலியல் வின்சோன்" பாராட்டிய தமிழறிஞர் 




... Answer is உ.வே.சா)


8. உ.வே.சாமிநாத ஐயரின் ஆசிரியர் பெயர்




... Answer is மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்)


9. பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அச்சிட்டு வெளியிட்டவர்?.




... Answer is உ.வே.சாமிநாதர்)


10. பொருந்தாததை எழுதுக. உ.வே.சா பதிப்பித்த நூல்கள்?.




... Answer is பிள்ளைத்தமிழ்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads