Type Here to Get Search Results !

உ. வே. சாமிநாதர் நோக்கி பயணம் பகுதி -2Today TNPSC Quiz (20.03.2025)

Today TNPSC Quiz (20.03.2025)



1. உ. வே. சாமிநாதர் அவர்களின் நினைவு இல்லம் அமைந்துள்ள இடம்?




... Answer is உத்தமதானபுரம்)


2. "குறிஞ்சிப்பாட்டு"............ நூல்களுள் ஒன்று. 




... Answer is பத்துப்பாட்டு)


3. "குறிஞ்சிப்பாட்டு" என்னும் நூலின் ஆசிரியர் யார்?




... Answer is கபிலர்)


4. உ.வே.சாமிநாதர் அவர்கள் தேடிச்சென்ற ஓலைச்சுவடி இருந்த இடம்?




... Answer is ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி)


5. உ.வே. சாமிநாதர் அவர்களுடைய தந்தை பெயர்?




... Answer is வேங்கட சுப்பு)


6. உ.வே. சாமிநாதர் அவர்களுடைய ஆசிரியர் உ.வே. சாமிநாதர் அவர்களுக்கு வைத்த பெயர் என்ன?




... Answer is சாமிநாதன்)


7. உ.வே. சாமிநாதர் அவர்களின் இயற்பெயர்?




... Answer is வேங்கடரத்தினம்)


8. உ. வே. சாவின் வாழ்க்கை வரலாறு தொடராக வந்த இதழ்




... Answer is ஆனந்தவிகடன்)


9. குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் எத்தனை வகையான பூக்களின் பெயர்கள் உள்ளன?




... Answer is 99)


10. தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெறும் நூல்?




... Answer is குறிஞ்சிப்பாட்டு)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads