Type Here to Get Search Results !

சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல்Today TNPSC Quiz (19.03.2025)

Today TNPSC Quiz (19.03.2025). 




1. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல் : சரியான இணையைக் கண்டறிக.




... Answer is நீதி + நூல் - நீதிநூல்)


2. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குக : 'பரம்'-




... Answer is பரை)


3. சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குக"மா"




... Answer is மரம்)


4. சொற்களை இணைத்துப் புதிய சொல்லை உருவாக்குக -குருவி




... Answer is கூடு)


5. "விண்" எனும் சொல்லுடன் பொருந்தி வரும் சொல் எதுவெனக் கண்டறிக:




... Answer is வெளி)


6. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குக.




... Answer is விண் - மீன்)


7. சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குக. "மணி"




... Answer is மேகலை)


8. தேன், வான் - இவ்விரு சொற்களுக்கும் பொருந்தி வரும் சொல் எதுவெனக் கண்டறிக.




... Answer is துளி)

9. பின்வரும் சொற்களில் 'விண்' என்னும் சொல்லுடன் இணைந்து புதிய சொல்லை உருவாக்கும் சொல்லைக் கண்டறிக




... Answer is வெளி)


10. இரு சொற்களின் சரியான புதிய சொற்களைத் தெரிவு செய்க. மா, சிட்டு, கனி, இலை, தேன், மரம், கூடு, குருவி




... Answer is சிட்டுக்குருவி, மாவிலை, தேன் கூடு)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads