Today TNPSC Quiz (07.03.2025)
1. டி.கே.சிதம்பரநாதர் என்ன தொழில் செய்து வந்தார்?
2. "இரசிகமணி” என்று சிறப்பிக்கப்பட்டவர் யார்?
3. தமது வீட்டில் "வட்டத்தொட்டி” என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தவர் யார்?
4. "குற்றால முனிவர்” என அழைக்கப்பட்டவர் யார்?
5. கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக் காவலர், வளர்தமிழ் ஆர்வலர், குற்றால முனிவர் என அழைக்கப்பட்டவர் யார்?
6. "இதய ஒலி" என்னும் நூலின் ஆசிரியர் யார்?
7. குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ் எது?
8. திருக்குறள் நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் முழுவதும் கடமையாகக் கொண்டவர் யார்?
9. நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
10. மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித்தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் யார்?
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
