Type Here to Get Search Results !

பாரதிதாசன் & திருக்குறள்Today TNPSC Quiz (12.03.2025)

Today TNPSC Quiz (12.03.2025)



1. பொய்யில் புலவர்" எனப் போற்றப்படுபவர் யார் 




... Answer is திருவள்ளுவர்)


2. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று எது




... Answer is திருக்குறள்)


3. திருக்குறளில் எத்தனை அதிகாரம் உள்ளன?




... Answer is 133)


4. உலகப் பொதுமறை" எனப் போற்றப்படும் நூல் எது 




... Answer is திருக்குறள்)


5......................... இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை" என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது.




... Answer is திருக்குறள்)


6. செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார் என வேறு பெயர்களால் அழைக்கப்படுபவர் யார்?




... Answer is திருவள்ளுவர்)


7. முப்பால், பொதுமறை, தமிழ்மறை - எனவும் அழைக்கப்படும் நூல் எது?




... Answer is திருக்குறள்)


8. சுப்புரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்




... Answer is பாரதிதாசன்)


9. புரட்சிக்கவி, பாவேந்தர் என்று போற்றப்படுபவர்




... Answer is பாரதிதாசன்)


10. பாரதியாரின் கவிதைகள் மேல் கொண்ட பற்றின் காரணமாகத் தம்பெயரை மாற்றிக் கொண்ட கவிஞர்




... Answer is பாரதிதாசன்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads