Type Here to Get Search Results !

தொடர் வகைகள் செய்வினை. செயப்பாட்டு வினை தன்வினை.பிறவினைToday TNPSC Quiz (06.03.2025)

Today TNPSC Quiz (06.03.2025)



1. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக. "பள்ளிக்கு புத்தகங்கள் வருவித்தார்




... Answer is பிறவினை)


2. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக:வீடு கட்டியாயிற்று:




... Answer is செயப்பாட்டு வினை)


3. தன்வினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க




... Answer is சிறுவன் பாடம் படித்தான்)


4. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.-"அப்பா சொன்னார்




... Answer is செய்வினை வாக்கியம்)


5. பொருந்தாதவற்றைக் கண்டறிக




... Answer is தோசை வைக்கப்பட்டது-செய்வினைத் தொடர்)


6. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் அப்துல் நேற்று வந்தான்.




... Answer is தன்வினைத் தொடர்)


7. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக - மைதிலி உணவு உண்டாள்.




... Answer is தன்வினை)


8. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக. வணிகர் கடையைத் திறந்து வைத்தார்




... Answer is செய்வினை)


9. தந்தை மகனை நன்றாகப் படிக்க வைத்தார் எவ்வகையான தொடர்.




... Answer is பிறவினைத் தொடர்)


10. செய்வினைத் தொடரைக் கண்டறிக




... Answer is குமுதா பாடி மகிழ்ந்தாள்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads