Type Here to Get Search Results !

தொடர் வகைகள் செய்வினை. செயப்பாட்டு வினை தன்வினை,Today TNPSC Quiz (04.03.2025)

Today TNPSC Quiz (04.03.2025)



1. தந்தை மகனை நன்றாகப் படிக்க வைத்தார் எவ்வகையான தொடர்?




... Answer is பிறவினைத் தொடர்)


2. செய்வினைத் தொடரைக் கண்டறிக:




... Answer is குமுதா பாடி மகிழ்ந்தாள்)


3. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் உரை கவிதாவால் படிக்கப்பட்டது.




... Answer is செயப்பாட்டு வினைத்தொடர்)


4. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக. செயப்பாட்டு வினையை கண்டறிக.




... Answer is சட்டி உடைந்து போயிற்று)


5. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக. தன் வினைத் தொடரைக் கண்டறிக.




... Answer is அவர்கள் நன்றாகப் படித்தனர்)


6. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக. செய்வினைத் தொடரைக் கண்டறிக.




... Answer is அப்பா சொன்னார்.)


7. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக: பந்து உருண்டது 




... Answer is தன்வினைத் தொடர்)


8. கீழ்வருவனவற்றுள் 'செயப்பாட்டு வினை வாக்கியம் எது?.




... Answer is பாண்டியன் பரிசு' - பாரதிதாசனால் பாடப்பட்டது)


9. பிறவினை வாக்கியத்தைக் கண்டறிக.




... Answer is நிலவன் சிறந்த பள்ளியில் படிப்பித்தார்.)


10. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் - கரிகாலன் கல்லணையைக் கட்டினான்




... Answer is செய்வினை வாக்கியம்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads