Type Here to Get Search Results !

சொல்லும் பொருளும்Today TNPSC Quiz (13.02.2025)

Today TNPSC Quiz (13.02.2025)



1. சரியான பொருளைத் தேர்ந்தெடு:- தெங்கு, வருக்கை




... Answer is தேங்காய், பலாப்பழம்)


2. சரியான பொருளைத் தேர்ந்தெடு:- இசை, நெற்றி




... Answer is புகழ், உச்சி)


3. வள்ளல் கைத்தல மாந்தரின் மால்வரை " - இதில் "மால்வரை" சொல்லின் பொருள்




... Answer is பெரியமலை)


4. " வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே" - இதில் "மடுத்து" சொல்லின் பொருள்




... Answer is பாய்ந்து)


5. " கொள்ளை கொண்ட கொழுநிதிக் குப்பையை ” இதில் "கொழுநிதி" சொல்லின் பொருள்




... Answer is திரண்ட நிதி)


6. " நெறி மருப்பு எருமையின் " இதில் மருப்பு என்பதன் பொருள்




... Answer is கொம்பு)


7. சரியான பொருளைத் தேர்ந்தெடு:- வெறி, கழனி




... Answer is மணம், வயல்)


8. சரியான பொருளைத் தேர்ந்தெடு:- செறி, இரிய




... Answer is சிறந்த, ஓட)


9. சரியான பொருளைத் தேர்ந்தெடு:- சூல்




... Answer is கரு)


10. சரியான பொருளைத் தேர்ந்தெடு:- அடிசில், கொடியன்னார்




... Answer is சோறு, மகளிர்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads