Type Here to Get Search Results !

கலைச்சொல் அறிவோம்Today TNPSC Quiz (13.02.2025)

Today TNPSC Quiz (13.02.2025)



1. கலைச்சொல் அறிவோம்; சரியான கலைச்சொல்லைத் தெரிவு செய் - Sugarcane Juice




... Answer is கரும்புச்சாறு)


2. சரியான பொருளை தேர்ந்தெடு:- அணங்கு, புழை




... Answer is தெய்வம், சாளரம்)


3. சரியான பொருளை தேர்ந்தெடு:- சில்காற்று, மாகால்




... Answer is தென்றல், பெருங்காற்று)


4. சரியான பொருளை தேர்ந்தெடு:- புரிசை, பணை




... Answer is மதில், முரசு)


5. சரியான பொருளை தேர்ந்தெடு:- முந்நீர், கயம்




... Answer is கடல், நீர்நிலை)


6. சரியான பொருளை தேர்ந்தெடு:- ஓவு, நியமம்




... Answer is ஓவியம், அங்காடி)


7. சரியான பொருளைத் தேர்ந்தெடு:- வெரீஇ, பார்ப்பு




... Answer is அஞ்சி, குஞ்சு)


8. சரியான பொருளைத் தேர்ந்தெடு:- அள்ளல், பழனம்




... Answer is சேறு, நீர் மிக்க வயல்


9. சரியான பொருளைத் தேர்ந்தெடு:- மடிவு, வட்டம்




... Answer is சோம்பல், எல்லை)


10. சரியான பொருளைத் தேர்ந்தெடு:- நற்றவம், வெற்றம்




... Answer is பெருந்தவம், வெற்றி)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads