Type Here to Get Search Results !

இனியவை நாற்பது,Today TNPSC Quiz (13.02.2025)

Today TNPSC Quiz (13.02.2025)



1. "இனியவை நாற்பது" பாடலின் ஆசிரியர் யார் 




... Answer is பூதஞ்சேந்தனார்)


2. மூதுரையின் ஆசிரியர் ஆவார்?




... Answer is ஒளவையார்)


3. மூதுரை என்னும் சொல்லுக்கு என்ன பொருள்?




... Answer is மூத்தோர் கூறும் அறிவுரை)


4. மூதுரை பாடலில் மன்னனைவிட சிறந்தவராக ஒளவையார் யாரைக் குறிப்பிடுகிறார்?




... Answer is கல்வி கற்றவர்கள்)


5. கொன்றை வேந்தன், நல்வழி நூலின் ஆசிரியர்




... Answer is ஒளவையார்)


6. “ஆத்திச்சூடி” நூலின் ஆசிரியர்..




... Answer is ஒளவையார்)


7. ஔவையார் நூல்களில் தவறானவற்றை குறிப்பிடுக?




... Answer is உலக நீதி)


8. மூதுரை நூலில் காணப்படும் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?




... Answer is 31 பாடல்கள்)


9. “மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன்




... Answer is மூதுரை)


10. திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது' என்ற அறிவியல் கருத்தைத் தம் பாடலில் வைத்தவர்:




... Answer is ஒளவையார்.)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads