Type Here to Get Search Results !

ஆகுபெயர்Today TNPSC Quiz (12.02.2025)

Today TNPSC Quiz (12.02.2025)



1. மல்லிகை சூடினாள் என்பது




... Answer is பொருளாகு பெயர்)


2. நாரதர் வருகிறார் என்ற தொடர் என்ன ஆகுபெயர் 




... Answer is உவமையாகு பெயர்)


3. இவற்றுள் எது அளவை ஆகுபெயரன்று?




... Answer is மூன்று கிலோ அரிசி கொடு)


4. "கார் அறுத்தான்" - எவ்வகை ஆகுபெயரைச் சார்ந்தது?




... Answer is காலவாகுப்பெயர்)


5. கீழ்வருவனவற்றுள் காலவாகு பெயரைக் கண்டறிக 




... Answer is திசம்பர்ப் பூ பூத்தது)


6. தானியாகுபெயர் அல்லாத சொற்றொடர்?




... Answer is மோர் குடித்தான்)


7. பொங்கல் உண்டோம் என்பது




... Answer is தொழிலாகு பெயர்)


8. "வகுப்பறை சிரித்தது" எவ்வகை ஆகுபெயர்




... Answer is இடவாகு பெயர்)


9. கீழ்க்கண்டவற்றுள் பண்பாகு பெயரை குறிக்கும் தொடர் எது?




... Answer is மஞ்சள் பூசினாள்)


10. கீழ்க்கண்டவற்றுள் தொழிலாகுபெயரை குறிக்கும் தொடர் எது?




... Answer is வற்றல் தின்றான்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App


Post a Comment

0 Comments

Ads