Type Here to Get Search Results !

சொல்லகராதிToday TNPSC Quiz (10.02.2025)

Today TNPSC Quiz (10.02.2025)



1. அருகுற எதிர்சொல்லைக் கண்டறி:




... Answer is தொலைவில்)


2. ஒரு பொருள் தரும் பல சொற்கள் "ஈ" என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க:




... Answer is அணிகலன்)


3. சால,உறு, தவ,நனி,கூர்,கழி - என்ற ஆறு சொற்களும் ஒரே பொருளைத் தரும் அவற்றைக் கண்டறிக




... Answer is மிகுதி)


4. ஒலி பொருள் தரும் பல சொற்கள்: வடு,மூசு,குரும்பை,கச்சல் ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?




... Answer is பிஞ்சு வகை)


5. இவற்றுள் எது சரியானது? இரு பொருள்: ஆக்குதல்




... Answer is செய்தல், சமைத்தல்)


6. உயர்ந்தோங்குமலை - இத்தொடரில் ஒரு பொருளுக்கு இரு சொற்கள் உள்ளன. அவற்றைத் தேர்ந்தெடு:




... Answer is உயர், ஓங்கு)


7. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: கொழுந்து வகை அல்லாததைக் கண்டறிக:




... Answer is கீரைத்தண்டு)


8. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கு: சுவர் - சரியான சொல்




... Answer is எழுப்பினான்)


9. பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு: பின்வருவனவற்றுள் எழுத்து வழக்கில் அமைந்த சொல் எது?




... Answer is சொல்)


10. அடைப்புக்குள் உள்ள சொல்லை தகுந்த இடத்தில் சேர்க்க: (மதலை)




... Answer is வானம் ஊன்றிய)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads