Today TNPSC Quiz (10.02.2025)
1. பிரித்தெழுதுக: பொய்யகற்றும்
2. பிரித்தெழுதுதல்: செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது
3. சேர்த்தெழுதுதல்: எட்டு+திசை
4. “எம்பளம்” என்பது
5. குறில் நெடில் பொருள் வேறுபாடறிந்து சரியான விடையைத் தெரிவு செய்க: பாரி-பரி
6. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்: உடலின் உறுப்பு
7. சரியான வினாச் சொல்லை இட்டு எழுது: நெல்லையப்பர் கோவில் ---உள்ளது?
8. சரியான வினாச் சொல்லை இட்டு நிரப்புக: தீ விபத்து ஏற்பட்டால் செய்யக் கூடாதவை --?
9. சுட்டுவிடை, மறைவிடை, நேர்விடை ஆகிய மூன்று விடைகளை எவ்வாறு அழைப்பர்?
10. "கடைக்குப் போவாயா" என்ற கேள்விக்குப் "போகமாட்டேன்” என மறுத்துக் கூறல்
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App