Today TNPSC Quiz (22.01.2025)
1. என் குறிக்கோள் எளிதானது, அது பிரபஞ்சம் ஏன் அவ்வாறே உள்ளது? ஏன் அது நிலையாக நிற்கிறது? என்பதனை முழுமையாகப் புரிந்துகொள்ளுதலாகும். “இது யாருடைய கூற்று?
2. பூமியை மையமாக கொண்டு சூரியன், நிலவு மற்றும் பிற கோள்கள் பிரபஞ்சத்தில் இயங்குகின்றன என்ற புவி மைய கோட்பாட்டை கிரீஸ் நாட்டில் முதலில் முன்மொழிந்தவர்?
3. தொலைநோக்கியை கண்டுபிடித்தவர்
4. வியாழனைச் சுற்றி துணைக்கோள்கள் இருப்பதனை கண்டறிந்தவர்?
5. பூமி அதன் அச்சில் சுழல்வதாகக் கூறிய வானியலாளர்?
6. சூரியனை மையமாகக் கொண்டு பூமி மற்றும் அனைத்து கோள்களும் சுற்றி வருவதாக கூறியவர்
7. ஒரு புள்ளியில் பருப்பொருள் குவிந்து அங்கிருந்து விரிவடைய துவங்கும் நிகழ்ச்சி
8. சூரியக் குடும்பத்தின் மிக அருகில் உள்ள மற்றொரு விண்மீன்
9. கீழ்வருவனவற்றுள் எவை பிரபஞ்சத்தில் காணப்படுபவை
10. புவியின் எத்திசையில் நிலா சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் உதிப்பது போன்று தோன்றுகிறது
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App