HomeTNPSC exam வினா விடைபுகழ் பெற்ற நூல் நூலாசிரியர் tnpsc quiz 23-01-2025 புகழ் பெற்ற நூல் நூலாசிரியர் tnpsc quiz 23-01-2025 RAJESH S ♡ GD January 23, 2025 0 புகழ் பெற்ற நூல் நூலாசிரியர் Wrong Answers : Show ResultsTry Again சேரமான் காதலி' எனும் புதினத்திற்காக சாகித்திய அகாடமி விருதுபெற்ற திரைப்படக் கவிஞர் யார்? நா.முத்துக்குமால் நா.காமராசன் மு.மேத்தா கண்ணதாசன் Next தட்சிணசித்திரம்' என்ற நூலுக்கு உரை எழுதியவர் குலசேகர பாண்டியன் கருணாகரத் தொண்டைமான் இராசராசன் மகேந்திரவர்மன் PreviousNext காந்திமகான் கதை' எனும் இசை நூலின் ஆசிரியர் தமிழழகன் பெ.தூரன் கொத்த மங்கலம் சுப்பு வேழ வேந்தன் PreviousNext தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிலப்பதிகாரம் பற்றி எழுதிய கட்டுரை? வீரச்சுவை தமிழ்க்காதல் தமிழர் திருமணம் குடிமக்கள் காப்பியம் PreviousNext பாரதிதாசன் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடக நூலுக்குக் கொடுக்கப்பட்ட விருது தாமரைத் திரு விருது குடியரசுத் தலைவர் விருது சோவியத் நாட்டு விருது சாகித்திய அகாடமி விருது PreviousNext கீழ்க்கண்டவற்றில் எது கவிஞர் தேனரசன் படைப்பு இல்லை? மழை பற்றிய பகிர்தல்கள் வெள்ளை ரோஜா பெய்து பழகிய மேகம் மண்வாசல் PreviousNext வாணிதாசனின் நூல்கள் தமிழச்சி, பிச்சைக்காரன், இதயக் கோயில் தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம் தமிழச்சி, பிச்சைக்காரன், தொடுவானம் தமிழச்சி, கொடிமுல்லை, இதயக் கோயில் PreviousNext உலக சரித்திரம்" என்ற உலகப் புகழ் பெற்ற நூலின் ஆசிரியர் சர்தார் வல்லபாய் படேல் ஜவஹர்லால் நேரு காந்தியடிகள் இந்திரா காந்தி PreviousNext தமிழின் முதல் அகராதியான சதுரகராதியை இயற்றியவர் வீரமாமுனிவர் கால்டுவெல் எட்கார் ஆலன்போ ஜி.யு.போப் PreviousNext திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பொயர்த்தவர் யார் ஷெல்லி வீரமாமுனிவர் ஜி.யு.போப் கால்டுவெல் PreviousNext Tags TNPSC exam வினா விடை Newer Older