Type Here to Get Search Results !

தமிழ் இலக்கணம்Today TNPSC Quiz (25.01.2025)

Today TNPSC Quiz (25.01.2025)



1. சரியான பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழியைத் தேர்க.




... Answer is மீ -வான்)


2. வேர்ச்சொல் கண்டறிக நைந்தான்




... Answer is நஞ்சு)


3. படி' என்னும் வேர்ச்சொல்லின் தன்மை ஒருமை எதிர்காலம் காட்டும் வினைமுற்றை எழுதுக.




... Answer is படிப்பேன்)


4. இரண்டிரண்டு அடிகள் கொண்ட வகை கண்ணி ஆகும். யால் தொடுக்கப்படும் செய்யுள்




... Answer is எதுகை)


5. சொல்லின் வகையைக் கண்டறிக 'வெண்மை'




... Answer is வண்ணப் பண்புப்பெயர்)


6. வெண்குடை-இலக்கணக் குறிப்பு தருக.




... Answer is பண்புத்தொகை)


7. நிழல்போலத் தொடர்ந்தான் - இது எவ்வகை உவமை?




... Answer is வடிவ உவமை)


8. அப்துல் நேற்று வருவித்தான்'- எவ்வகை வாக்கியம் என்பதை கண்டறிக.




... Answer is பிறவினை)


9. தவறான இணையைக் கண்டறிக.




... Answer is முரணி - உடன்பட்டு)


10. வினையெச்சம் - கண்டறிக.




... Answer is ஓடி)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads