Type Here to Get Search Results !

உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் & மக்களாட்சிToday TNPSC Quiz (21.01.2025)

Today TNPSC Quiz (21.01.2025)



1. நகராட்சியின் மக்கள் தொகை அளவு எவ்வளவு?




... Answer is ஒரு லட்சத்திற்கும் அதிகம்)


2. கீழ்க்கண்டவற்றுள் அவசியப் பணிகளுல்அடங்காதவை எவை?




... Answer is நூலகம் அமைத்தல்)


3. கீழ்க்கண்டவற்றுள் விருப்பம் பணிகளுல் அடங்காதவை எவை?




... Answer is தெருவிளக்கு அமைத்தல்)


4. கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ளும் அதிகாரிகள் யார்?




... Answer is அனைத்தும் சரி)


5. தேசிய பஞ்சாயத்ராஜ் என்னும் பெயர் யாரால் வைக்கப்பட்டது?




... Answer is மகாத்மா காந்தி)


6. இந்தியாவிலேயே பேரூராட்சி என்ற அமைப்பு தொடங்கப்பட்ட மாநிலம்?




... Answer is தமிழ்நாடு)


7. தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்கள் எண்ணிக்கை?




... Answer is 38)


8. மாநகராட்சியின் தலைவர்...........என அழைக்கப்படுகிறார்.




... Answer is மேயர்)


9. ஆண்டு தமிழக அரசு பெண்களுக்கு உள்ளாட்சியில் 50% இட ஒதுக்கீடு வழங்க சட்டத்திருத்தம் செய்துள்ளது.




... Answer is 2016)


10. 2011இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் எத்தனை சதவீத இடங்களில் வெற்றிபெற்றனர்?




... Answer is 38%)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads