Today TNPSC Quiz (21.01.2025)
1. தமிழகத்தில்........ மாநகராட்சிகள் உள்ளன
2. தமிழகத்தில் நகராட்சிகள் அதிகமாக உள்ள மாவட்டம்
3. தமிழகத்தில் அதிகப்படியாக 22 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டம்
4. கிராம சபை கூடும் நாட்களில் தவறானது?
5. தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் தவறானது எது?
6. இந்தியாவின் மிக பழமையான உள்ளாட்சி அமைப்பான சென்னை மாநகராட்சி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
7. தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் உள்ள நகராட்சியில்........... க்கும் அதிகமான மக்கள்தொகை இருக்கும்.
8. தமிழ்நாட்டில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட நகராட்சி ஆகும்.
9. மக்களுக்கும் அரசுக்கும் இடையே இணைப்புப் பாலமாக செயல்படுவது
10. நீலகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும்......... ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App