Type Here to Get Search Results !

திருக்குறள்Today TNPSC Quiz (20.01.2025)

Today TNPSC Quiz (20.01.2025)



1. ஒருவர்க்குச் சிறந்த அணி.....




... Answer is இன்சொல்)


2. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது




... Answer is அறிவுடைய மக்கள்)


3. ........எழுத்துகளுக்குத் தொடக்கம்.




... Answer is அகரமே)


4. ஏழு சொற்களில் மனிதர்களுக்கு அறத்தைக் கற்றுத்தரும் நூல் எது?




... Answer is திருக்குறள்)


5. அறநூல்களில் 'உலகப் பொது மறை' என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற நூல் எது?




... Answer is திருக்குறள்)


6. உலகப் பொதுமறை" எனப் போற்றப்படும் நூல் எது?.




... Answer is திருக்குறள்)


7. திருக்குறளுக்கு வழங்கப்படாத சிறப்புப் பெயர் கண்டறிக?.




... Answer is ஆதி காவியம்)


8. திருக்குறளில் எத்தனை அதிகாரம் உள்ளன?




... Answer is 133)


9. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று எது?.




... Answer is திருக்குறள்)


10. பொய்யில் புலவர்" எனப் போற்றப்படுபவர் யார்?.




... Answer is திருவள்ளுவர்)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads