Today TNPSC Quiz (03.01.2025)
1. பாரதிதாசனார் எச்சிறப்புப் அழைக்கப்படுகிறார்?.
2. பின்வருவனவற்றுள் பொருந்தாத சொல்லைக் கண்டறிக?.
3. பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?
4. ஒரு பொருள் தரும் பல சொற்கள்: மாதங்கம், வாரணம், களிறு என்ற சொற்கள் தரும் ஒரே பொருள் தேர்க.
5. தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளவர் யார்?
6. கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களின் ஆசிரியர் யார்?
7. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தியவர் யார்?
8. துரை மாணிக்கம் - என்பது இவரது இயற்பெயர் ஆகும்?.
9. பாவலரேறு என அழைக்கப்படுபவர்
10. பாரதிதாசனுக்கு அவர் பெற்றோர் இட்ட பெயர்?.
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App