Today TNPSC Quiz (02.01.2025)
1. “நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" என்ற பழமொழியில் 'இரண்டு' எதனைக் குறிக்கின்றது?
2. 'திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்' என்று கூறியவர் யார்?
3. இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர்
4. "அறவுரைக் கோவை" என அழைக்கப் பெறும் நூல்
5. நீதி நூல்களுள் திருக்குறள், நாலடியாருக்கு இணையான நூல் என அழைக்கப்படும் நூல் எது?
6. "வலவன் ஏவா வானூர்தி"- எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல்?
7. திராவிடர் என்ற சொல்லை இடைக்காலத்தில் முதன்முதலாக குறிப்பிட்டவர்?
8. உ.வே.சா-க்கு பொருந்தாததை தேர்வு செய்க?
9. திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்னும் நூலை எழுதியவர் யார்?
10. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது?
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App