Type Here to Get Search Results !

சொல்லகராதிToday TNPSC Quiz (03.01.2025)

Today TNPSC Quiz (03.01.2025)



1. எதிர்ச்சொல்லை கண்டறிக: மேலவர்




... Answer is கீழவர்)


2. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல். சொல்லின் பொருளறிந்து பொருந்தாச் சொல்லைக் கண்டறிந்து எழுதுக.




... Answer is நச்சரவம்)


3. பொருந்தாத சொல்லைக் கண்டறிக




... Answer is வல்லினம்)


4. இரு பொருள் தருக: திங்கள்




... Answer is மாதம், சந்திரன்)


5. இரு பொருள் தருக: தாரணி




... Answer is வையம், உலகம்)


6. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல் : பாரதிதாசனின் சிறந்த படைப்பு குடும்ப...........




... Answer is விளக்கு)


7. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க: நல்கினாள்




... Answer is கொடுத்தாள்)


8. சோழ நாடு என்பதன் மரூஉப் பெயர்




... Answer is சோணாடு)


9. பின்வருவனவற்றுள் பேச்சு வழக்கு அல்லாத தொடரைக் கண்டறிக:




... Answer is உழவர்கள் வயலில் இறங்கினார்கள்)


10. பின்வருவனவற்றுள் பேச்சு வழக்கு அல்லாத தொடரைக் கண்டறிக :




... Answer is சரியாகச் சொன்னாய்)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads