Today TNPSC Quiz (27.12.2024)
1. “இன்மொழி" - பிரித்துஎழுதுக:
2. சேர்த்தெழுதுக-ஓடை + ஆட
3. குறில் நெடில் அடிப்படையில் பொருள் வேறுபாடு காண்க. விடு-வீடு
4. வலி, வளி, வழி - ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக.
5. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைக் கண்டறிக [பரவை - பறவை]
6. விடை வகைகள்:- 'கடைத்தெரு எங்குள்ளது? என்ற வினாவிற்கு. 'இப்பக்கத்தில் உள்ளது' எனக்கூறல்
7. பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா வகை எது?
8. தா என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர்?
9. இலக்கணக் குறிப்புத் தருக - தேர்ந்த (தமிழ் புதிய புத்தகம் இயல் )
10. "தேடு" - வினைமுற்று சொல்
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App