Type Here to Get Search Results !

கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்Today TNPSC Quiz (27.12.2024)

Today TNPSC Quiz (27.12.2024)



1. 1855-56ல் விவசாயிகளின் எழுச்சியாகக் கருதப்பட்ட முதலாவது கலகம்




... Answer is சந்தால் கலகம்)


2........... என்பவர் நீல் தர்பன் என்ற நாடகத்தை எழுதினார்.




... Answer is தீனபந்து மித்ரா)


3. .......... ஆண்டு வாக்கில் அரசு இரக்கமின்றி மாப்ளா கிளர்ச்சியை அடக்கியது.




... Answer is 1921 டிசம்பர்)


4. இராபர்ட் கிளைவ் ...............ஆண்டு வங்காளம், பிகார் மற்றும் ஒரிசா ஆகிய பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையை பெற்றார்.




... Answer is 1765)


5. சந்தால் கலக புரட்சியானது......... ஆண்டு வரை தொடர்ந்தது. 




... Answer is பிப்ரவரி 1856)


6. முதல் விவசாயிகள் கிளர்ச்சி




... Answer is சாந்தலர்களின் கிளர்ச்சி)


7. இராபர் மெர்தீன்ஸ் பர்ட் என்பவரின் வழிகாட்டுதலின்படி ................ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு மகல்வாரி முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தார்




... Answer is 1833)


8. பர்தௌலி சத்தியாகிரகத்தில் விவசாயிகள் ...................,.தலைமையில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.




... Answer is சர்தார் வல்லபாய் பட்டேல்)


9. இராபர்ட் கிளைவ் அறிமுகப்படுத்திய ஓராண்டு நிலவருவாய் திட்டத்தை ஐந்தாண்டு நிலவருவாய் திட்டமாக மாற்றியவர்




... Answer is வாரன் ஹேஸ்டிங்ஸ்)


10. பாப்னா கலகம் வங்காளத்தின் பாப்னாவில் உள்ள.......... பர்கானாவில் ஆரம்பிக்கப்பட்டது




... Answer is யூசுப்சாகி)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads