Today TNPSC Quiz (26.12.2024)
1. சரியான ஊர் பெயரின் மரூஉவை எழுதுக?.
2. ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக: புதுக்கோட்டை
3. சரியான ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக:
4. புதுச்சேரி என்பதன் மரூஉ
5. நாகப்பட்டினம் என்பதன் மரூஉ
6. திருச்சிராப்பள்ளி என்தன் மரூஉ.
7. ஊர்ப்பெயரின் மரூவை எழுதுக. திருநெல்வேலி:
8. தஞ்சாவூரின் மரூஉவைக் கண்டுபிடிக்க:
9. ஊர்ப்பெயர்களின் மரூஉ: சரியான இணையைத் தெரிவு செய்க:
10. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக:
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App